அம்மா-1
மகனே !
உன் இதயம்
பறித்தவளிடம் கூறு !!
துடிப்பில் என்
தாயின் துடிப்பாய் நீ
மாற வேண்டுமென
இவள் மண்ணில்
புதையும் முன்பே !!!
**************தஞ்சை குணா***********
மகனே !
உன் இதயம்
பறித்தவளிடம் கூறு !!
துடிப்பில் என்
தாயின் துடிப்பாய் நீ
மாற வேண்டுமென
இவள் மண்ணில்
புதையும் முன்பே !!!
**************தஞ்சை குணா***********