அம்மா-2

மகளே !
நானும் பெண்ணே !!
ஆகவே கட்டுப்பாடுகள்
விதிக்கிறேன் உன்னை
கலங்கமற்றவளாய் வளர்க்கவே !!!........

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 1:01 pm)
பார்வை : 194

மேலே