ஏமாற்றம்

அட
எல்லோரும் தன்னைத்தானே
ஏமாற்றிக் கொள்கின்றனர் –ஏனோ
என்னால் மட்டும் முடிவதில்லை !......

இப்படிக்கு ஏமாற்றம்..........


**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 1:24 pm)
Tanglish : yematram
பார்வை : 102

மேலே