காதல்-1

எவரையும் பார்த்து
ஏங்காத இதயம்
உம்மைப் பார்த்து
ஒதுங்குவதும் காதலின்
முதல் நிலையோ .......

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 5:55 pm)
பார்வை : 136

மேலே