பாதுகாப்பு

ஏழைவீட்டு நகைகள்
எப்போதும் பத்திரமாய்-
அடகுக் கடை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jan-16, 6:12 pm)
பார்வை : 79

மேலே