காதல் உணர்வுகள்-5
எங்கோ இருக்கும்
என்னை எண்ணி
அன்னைக்கு அடுத்தவளாய்
கேட்கிறாள் இதயத்தில்
வலிக்கிறதோ அன்னையவள்
திட்டியது என்று.........
**************தஞ்சை குணா***********
எங்கோ இருக்கும்
என்னை எண்ணி
அன்னைக்கு அடுத்தவளாய்
கேட்கிறாள் இதயத்தில்
வலிக்கிறதோ அன்னையவள்
திட்டியது என்று.........
**************தஞ்சை குணா***********