உண்மை

என்னைப் பார்த்தவுடன்
மூக்கைப் பொற்றும் மனிதர்களே.
மறந்துவிடாதீர்கள் இவைகள்
எல்லாம் உங்கள் கழிவுகள் தான்.
இப்படிக்கு சாக்கடை.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (3-Jan-16, 9:17 pm)
Tanglish : unmai
பார்வை : 57

மேலே