மகரந்த வாசம்

வண்டுகளுக்கும்
வன்னத்து பூச்சிகளுக்கும்
விழி இருந்தாலும்
வழி காட்டுவது என்னவோ
மகரந்த வசம் தான்!

மனிதனுக்கும்
பெரிய சிந்தனை
கடின உழைப்பு
தாரள உள்ளம்
இப்படி
எத்தனை இருந்தாலும்
மதிப்பு என்னவோ
பணத்தை வைத்துதான்!

எழுதியவர் : piranavappiriyan (3-Jan-16, 10:32 pm)
Tanglish : magarntha vaasam
பார்வை : 77

மேலே