புரியாதவர்கள்

என்னவளே - நீ
என் இதயத்தில்
நுழைந்ததால்
சுவாசமாகி போனாய்!
இதை தெரிந்த பின்பும்
நீ எனக்கு
தேவையா?
என்கின்றனர்
புரியாதவர்கள்
ஆம் என்னையும்
காதலையும்
புரியாதவர்கள்

எழுதியவர் : piranavappiriyan (3-Jan-16, 10:40 pm)
பார்வை : 92

மேலே