நம்பிக்கையோடு வாழ்வது நட்பு

ஒரு காதல் ஜோடிக்கு ....
அவன் எனக்கு தோழன்....
அவள் எனக்கு தோழி....
நட்பாக இருந்தாலே ....
இது சாத்தியமாகும் ....!!!

நம்பினால் வருவது காதல்
நம்பிக்கையோடு வாழ்வது
நட்பு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Jan-16, 11:04 am)
பார்வை : 235

மேலே