நட்பு அழகு

ஆழமாக இருப்பது ...
காதல் ....
நீளமாக இருப்பது ....
நட்பு .....!!!

அருகில் இருந்தால் ...
காதல் அழகு ....
தொலைவில் இருந்தாலும் ...
நட்பு அழகு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Jan-16, 10:52 am)
Tanglish : natpu alagu
பார்வை : 584

மேலே