நட்பை பிரிந்து விடாதே

தினமும் காதலில் ....
அன்பு பெருகும் ...
தினமும் நட்பில் ....
நம்பிக்கை பிறக்கும் ....!!!

நட்பை புரிந்து கொள்...
நட்பை மதித்து கொள் ...
நட்பை பிரிந்து விடாதே ....!!!

^^^

மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Jan-16, 11:20 am)
பார்வை : 251

மேலே