நெஞ்சில் சுமப்பது நட்பு

நெஞ்சுக்குள்ளே இருப்பது ....
காதல் .....
நெஞ்சில் சுமப்பது ....
நட்பு .....!!!

காதல் கண்ணால் ....
தோன்றும் ....
நட்பு கண்ணீரை ....
துடைக்கும் ....!!!

^^^

மின் மினிக் கவிதைகள்
(நட்பு துளிகள்)
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Jan-16, 11:28 am)
பார்வை : 258

மேலே