தோழமை

உண்மையான முகங்கள் சுமந்த நாட்கள்
உறுதியாய் கோர்த்து கொண்ட கைகள்
தோல்விகளில் தோள் கொடுத்து
வேள்விகளில் திறன் வளர்த்து
வாழ்க்கையில் சாதனைகளை சாத்தியமாக்குவதே நட்புகள்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (5-Jan-16, 2:45 pm)
Tanglish : tholamai
பார்வை : 301

மேலே