அர்த்தம் பார்க்கும் பார்வையில் சொல் நயத்தில்
மெழுகு
நீ எனில்
அதில்
எரியும்
திரி நான்
கோபத்தில் கூறும் அர்த்தம்
~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் எரிய எரிய
நீ உருக வேண்டும்.
பாசத்தில் கூறும் அர்த்தம்
~~~~~~~~~~~~~~~~~~~~
நீ உருகுவதை தாங்க
முடியாமல் நான்
எரிகிறேன்...
நான் சாம்பலாகும்
பொழுது எனக்காக
நீ உருகுவாயா?!