பேனா

பேனாவின் முனை குத்தியதால்
காகிதம் இரத்தம் சிந்தியதாம்
நீல நிறத்தில் !

எழுதியவர் : விக்னேஷ் நதியா (5-Jan-16, 1:42 pm)
பார்வை : 101

மேலே