லக்கேஜ்

உருட்டிக்கொண்டு வந்தேன்
பின்தொடர்ந்து வந்தது
நடைவண்டியாய் லக்கேஜ்!

எழுதியவர் : வேலாயுதம் (5-Jan-16, 2:10 pm)
பார்வை : 62

மேலே