சரியாய்ப் புரிந்து கொள்












புறாக் கூட்டம்
பறக்கிற
ஆகாயம் மட்டும்
அழகில்லை...

அதற்கு முன்பும்
பின்பும் கூட

எழுதியவர் : அன்புபாலா (12-Jun-11, 2:08 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 312

மேலே