கதை கதையாம் காரணமாம்



பிறவிப் பலனை
அடைந்து விட்டதாம்
நீ..
நடந்து கடந்த
தார்ச்சாலை ...!

எழுதியவர் : அன்புபாலா (12-Jun-11, 2:11 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 325

மேலே