மணலில் உன் பாத சுவடு


அன்பே

உன் பாத சுவடு கொண்டு

ஓவியம் வரைய கற்றேன்

அதனுள் அஜந்தாவும் எல்லோராவும்

முதன் முறையாய் மணலில்

உன் பாத சுவடின் உருவில்

ரசித்தவன் நானல்லவா

எழுதியவர் : rudhran (12-Jun-11, 2:14 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 283

மேலே