வீண்ஜம்பம்



சிலருக்கு
வாழ்க்கை
வரலாகிறது

சிலருக்கு
வரலாற்றைப்
பேசியே
வாழ்க்கை
கழிகிறது ...!

எழுதியவர் : அன்புபாலா (12-Jun-11, 2:14 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 276

மேலே