காதல் 9
வண்ண வண்ணமாய்
வரைந்து
வைத்திருக்கிறேன்
வானவில்லை
கற்ப்பணை செய்து
கண்களில்
வேறொன்றுமில்லை ...
வெட்கப்பட்டால்
போதும்
நீ !
அத்தனையும் வந்து
ஒட்டிக்கொள்ளும்
உன் கன்னங்களில் ...
சொல் ! ...
என்ன செய்ய வேண்டும்
நான் ...
நீ வெட்கப்பட ?