ஹைக்கூ

நீயில்லா நேரத்தில் துணையாக
நீயிருக்கும் நேரத்தில் தொல்லையாக
தலையணை

எழுதியவர் : அகத்தியா (8-Jan-16, 12:53 am)
Tanglish : haikkoo
பார்வை : 106

மேலே