காதல் கடிதம்

நீ கொண்ட காதல் கடிதத்தை

என்னால் படிக்க முடியவில்லை ஏனோ

உன் காதலில் பிழையிருக்கும் போலும்

எனக்கு தெளியவில்லை ஏனோ

தெரியவில்லைப் பெண்னே

உன் காதல் புரியவில்லை

கொஞ்சம் அர்தங்கள் சொல்லித் தான் போவாயோ

உண்மைக் காதலென

எழுதியவர் : விக்னேஷ் (8-Jan-16, 9:45 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 125

மேலே