கற்பனை காகிதம்

கற்பனை காகிதத்தில்
நான்... அவளுக்காக கிறுக்கிய
கவிதைகள் அனைத்தையும்
உண்மை இல்லை.... பொய் என தெரிந்தும் ரசிக்கிறாள்...
என் காதலி....
அவள் ரசிப்பதை உண்மை என
எண்ணி சிரிக்கிறேன்... நான்

என்னை பார்த்து ஏளனமாக சிரிக்கிறது
அனைத்தையும் அறிந்த என் எழுத்துகள்...

எழுதியவர் : சிவா (9-Jan-16, 12:42 pm)
Tanglish : karpanai kaakitham
பார்வை : 113

மேலே