காத்திருக்கும் போது, காதலிக்காக
பார்வைகளை
குவிக்கிறேன்
வழியெல்லாம்!
புன்னகையை
கரைக்கிறேன்
பொறுமை தீர!
கோபத்தை
வார்க்கிறேன்
கொடுஞ்சினமாய்!
வார்த்தைகளை
கோர்க்கிறேன்
மௌனத்தில்!
வாஞ்சையுடன்
நோக்கினேன்
வருவாளா, மாட்டாளா? என்று...
பார்வைகளை
குவிக்கிறேன்
வழியெல்லாம்!
புன்னகையை
கரைக்கிறேன்
பொறுமை தீர!
கோபத்தை
வார்க்கிறேன்
கொடுஞ்சினமாய்!
வார்த்தைகளை
கோர்க்கிறேன்
மௌனத்தில்!
வாஞ்சையுடன்
நோக்கினேன்
வருவாளா, மாட்டாளா? என்று...