சரணஞ் சரணங் கவிநா யகனே

வரமே யருளும் வடைமா லையனே
சிரஞ்சீ வியெனத் திகழ்வா னரனே
அரணே யருளும் கதையா யுதனே
சரணஞ் சரணங் கவிநா யகனே

எழுதியவர் : சு.அய்யப்பன் (10-Jan-16, 5:14 pm)
பார்வை : 111

மேலே