உதவிடுவாயா

காட்சி பிழைகள்
ஏழைகள்
காண்கிறேன்
ஏழ்மையை
தெருவெல்லாம்........!

பார்வை
இழந்த
மானிடர்கள்
வசிக்கிறார்களே
உதவி என்றால்
எது என
அறியாமல்......!

பொது நலம்
வளர்ந்தால்
சுயநலம் வாழுமா
உன்னிடத்தில்........!

உதவி செய்
உன்னால்
வாழட்டுமே
ஒருநாள் உலகத்தில்.......!

எழுதியவர் : latif (10-Jan-16, 5:46 pm)
பார்வை : 97

மேலே