உன் கன்னத்தின் ஒளி

உன் காதணி நிழலும்
அழுகுதான்
உன் கன்னத்தின்
ஒளி பட்டு மிளிர்வதால் ...............

எழுதியவர் : reksab (11-Jan-16, 11:53 am)
பார்வை : 99

மேலே