திசைமாற்றும் எண்ணங்களாய்

பாறையில் வேர்விட்ட
பசுமை பூங்கொடி போல்
மனதில் வேர்விட்ட
வாழ்வின் கனவுகளும்
மலரோடு காய்ந்து
மண்ணோடு சாய்ந்து
திசைமா(ற்)றும் எண்ணங்களாய்..
கடந்தே போகிறது
கவனிக்காமலே காலமும்
moorthi

எழுதியவர் : moorthi (11-Jan-16, 2:39 pm)
பார்வை : 299

மேலே