தெரியாமலே

திறந்து விட்டாலும்
தெரியாது சுதந்திரம்-
சோதிடக் கிளி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jan-16, 6:20 pm)
Tanglish : theriyaamale
பார்வை : 69

மேலே