வரவுக்காக

அன்பே நீ தேன் நிலவாக வானில் தெரிய !

நிரோடும் ஆற்றங்கரையில் அமர்ந்து உனதழகை நான் ரசிக்கிறேன் !

மாலை நேரத்திலே
உன் கையில் அகல் விளக்கேந்தி ஆற்றங்கரைக்கு நடந்துவரும் !


அந்த அழகிய நடத்தை நான் காண காத்திருக்கிறேன் இங்கேயே உன் வரவுக்காக .


படைப்பு;-
Ravisrm

எழுதியவர் : ரவிசு (12-Jan-16, 6:25 pm)
Tanglish : varavukkaaga
பார்வை : 98

மேலே