கண்கள்

காதலின் வாசல் கண்கள்தான் என்று
உன்னிடம் மற்றும் கற்றுக்கொண்டேன்..

காதலின் மொழி கூட கண்கள்தான் என்று
அந்த வாசலால் நுழைந்ததும் புரிந்துகொன்டேன்...

எழுதியவர் : பர்ஷான் (12-Jan-16, 6:52 pm)
Tanglish : kangal
பார்வை : 133

மேலே