உறவு

குளிர்காலம்,
குளிர்ந்த காற்று
வருடியது என்னை
உடல் சிலிர்த்தது
உள்ளம் உன்பெயரை
உச்சரித்தது
கடும் குளiர்காற்றும்
இதமாய் மாறின

இயற்கை மாறா
உன் உறவு
இயற்கையை மாற்றியது
என்னுள்.

- செல்வா

எழுதியவர் : செல்வா (12-Jan-16, 8:49 pm)
Tanglish : uravu
பார்வை : 92

மேலே