தனித்திருப்பேன்

காத்திருப்பேன்
விழித்திருப்பேன் ...
பொறுத்திருப்பேன் ....
தனித்திருப்பேன் ...
அவனுக்காக ....
உயிரும் துறப்பேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Jan-16, 6:03 am)
பார்வை : 170

மேலே