இல்லை நாம் அதுவாக
![](https://eluthu.com/images/loading.gif)
எது நீ என்றும்
நான் என்றும்
நினைத்திருந்தோமா அதுவாக
இல்லை நாம்
என்று உணரும்போது
நம் காதல்
தொலைந்து போனது
தூரதேசம் தேடி...
மற்றுமொரு காதல்
கிடைக்குமா என்று...
எது நீ என்றும்
நான் என்றும்
நினைத்திருந்தோமா அதுவாக
இல்லை நாம்
என்று உணரும்போது
நம் காதல்
தொலைந்து போனது
தூரதேசம் தேடி...
மற்றுமொரு காதல்
கிடைக்குமா என்று...