தாகம்

தாகத் தவிப்பில் நீ துடிக்கையிலே

ஒரு சொட்டு தண்ணீர் பருகி பார்

தேவாமிர்த சுவை கொள்வாய்

அதற்க்கு உன்னால் விலை பேச இயலாது

விலை கொடுக்கவும் இயலாது

எழுதியவர் : விக்னேஷ் (13-Jan-16, 5:28 pm)
Tanglish : thaagam
பார்வை : 148

மேலே