என் உயிரே

உன் முதல் பார்வையில்
தெரியவில்லை நீ தான் என்
உயிர் என்று
என்னை விட்டு சிறு தூரம்
நடந்தாய் வலித்ததும் புரிந்தது
நீ தான் என் உயிர் என்று

எழுதியவர் : (13-Jan-16, 5:39 pm)
Tanglish : en uyire
பார்வை : 620

சிறந்த கவிதைகள்

மேலே