குறும்பா

வெட்டிச் சுமக்கிறான் கம்பு
பிள்ளைகளின் படிப்பிலோர் அன்பு
அதிகாலை அவநெழும்பி
மறுகாலை மனைவந்தால்
மனைவியோ தொடுக்கிறாள் வம்பு

பாலமுனை UL அலி அஷ்ரப் ஆல் சூரி

எழுதியவர் : பாலமுனை UL அலி அஷ்ரப் ஆல் சூ (13-Jan-16, 6:43 pm)
பார்வை : 148

மேலே