சுவர்க்கம்

துரத்தும் துன்பங்களிலும்
துவண்டு போகாமல்
தூக்கி சுமந்து கொண்டே
எதிரிகளை விரட்டி
மடி ஏந்தி
மக்களை காக்கும்
தாயின் மடியே
சுவர்க்கம் ஆகும்
தாயிற் சிறந்த
கோயில் இல்லவே இல்லை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (13-Jan-16, 7:57 pm)
Tanglish : sorkam
பார்வை : 97

மேலே