பொய் சொல்கிறாள் என் அன்னை

பார்க்க வரும்....
என்னிடம்...
தான்.....
இறந்து போய் விட்டதாக
சொல்ல சொல்கிறாள்...
அனாதை இல்லத்தில்....
என்...
அன்னை.....
பார்க்க வரும்....
என்னிடம்...
தான்.....
இறந்து போய் விட்டதாக
சொல்ல சொல்கிறாள்...
அனாதை இல்லத்தில்....
என்...
அன்னை.....