குப்பைத்தொட்டி குழந்தை
களவிக்காக மட்டுமே....
காதல் செய்த....
காம பேய்களுக்கு.... பிறந்தவர்கள்...
நாங்கள்...
இப்படிக்கு....
குப்பைத்தொட்டி குழந்தைகள்
(இனிமேலும் வேண்டாம் அம்மா,அப்பா காமகாதல்...)
(குப்பைத்தொட்டி குப்பைகளுக்கு மட்டுமே குழந்தைகளுக்கு இல்லை...
என்று அறிவிப்பு பலகை வைக்க ஆரம்பித்து விட்டனர்...)