காசு போட்டு வாங்குதற் கில்லை

மாசுநீக்கி நன்மனம் கொண்டு வழிபடு
காசுபோட்டு வாங்குதற் கில்லை இறையருள்
கைகூப்பி வாழ்த்திநீ போற்று அவள்மலர்க்
கைகள் மறுக்கா தருள் .

----கவின் சாரலன்

இன்னிசை இறை வெண்பா
யாப்பார்வலர்கள் படிக்க முயலுக

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jan-16, 10:09 am)
பார்வை : 77

மேலே