எனக்காக பிறந்தவளா 3
மறுநாள் வசந்த் வழக்கம் போல் ' Nandhini fancy 'க்கு போகிறான் . மைத்திலி ரொம்ப அழகாக இருந்தாள் ஆனால் வசந்த்தை அவள் பார்க்கவே இல்லை .
வசந்த் : Airtel 20 ரூபாய்க்கு ec என்றான் .
குமார் : தம்பி daily ஏன் பா 20 20 ரூபாய்க்கு போடுற,100 pack ல செம offer இருக்கு போட்டுக .
மைதிலி : ஸார் , ec ஆகிடுச்சு check பண்ணிகங்க . ( அவள் பேசிய வார்த்தைகள் வசந்த்-ற்க்கு ஆனாலும் அவள் கண்கள் அவனை ஒருமுறை கூட பார்க்கவே இல்லை .
அன்று அவனுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது . அன்று இரவு simcard டை change செய்தான் . Ring போகிறது இன்னும் receive ஆகவில்லை .
எதிர்முனை ....
hello என்றது பெண்குரல் ...
வசந்த் : மைதிலி .
மைதிலி : ஆமா நீங்க ?
வசத்த் : உங்க ரசிகன் !(மைதிலி-யின் தூக்க கண்கள் கலைந்து போகிறது )
மைதிலி : oh அப்படியா ! but நம்ப முடியலயே !
என்ன பண்ணிட்டு இருக்க மைத்து ?
மைதிலி: நல்லா தூங்கிட்டு இருத்த, எழுப்பிட நீ !
வசந்த் : சரி நான் யாருனு இப்ப தெரியுதா ?
மைதிலி : யோ யாரு யா நீ ?தூங்கிட்டு இருந்த எழுப்பி comedy பண்ணிட்டு ! கேட்ட ரசிகன்னு வேற சொல்ற!
வசத்த் : நாளைக்கு காலையில உங்க கடைக்கு ec பண்ண வருவ அப்ப உங்களுக்கே தெரியும் .
மைதிலி : வசந்த் !!!
வசந்த் : இவ்ளோ நேரமா என்ன கண்டுபிடிக்க ?
( மெளனம் அவள் பதில் சொல்லவில்லை )
வசந்த் : மைதிலி sorry, நான் நேத்து பேசினது தப்பு தா . but என் love ah எப்படி சொல்றதுனு எனக்கு தெரியல ! என்னோட உன்மையான love, உன்ன daily பாக்கனும், பேசனும், தூக்கதுல உன்னையே நினைச்சு- nu இருக்க
தோனுது !
மைதிலி : வசந்த் sorry எனக்கு love-லாம் இல்ல எனக்கு உன்ன பிடிக்கும், நீ எப்பவும் துரு துரு nu இருப்ப அது, என்ன ரசிச்சு ரசிச்சு பார்க்குற உன் கண்ணு, அப்பறம் frank ah சொல்லனும்னா நானும் உன்ன sight அடிச்சு இருக்க,but love வேற எனக்கு உன்மேல இல்ல .
வசந்த் : பொய் சொல்ற மைதிலி,கண் எல்லாறையும் ஒரே மாறி பார்க்காது .உன்னோட கண் என்ன பார்க்கும் போது உன்னோட காதல் எனக்கு தெரியுது .
மைதிலி : வசந்த் சின்ன பசங்க மாறி காதல் கண்ல தெரியுது சிரிப்புல தெரியுதுனு சொல்லினு இருக்காத !
வசந்த் : வேற எதை நீ காதல்னு சொல்ற ?
மைதிலி :வசந்த் love life full ah carry ஆகுறது life partner ah choose பண்றது அதுக்கு எனக்கு எல்லா angle-யும் match ஆகுற ஒருதர் வேனும் அழகுக்கும், சிரிப்புக்கும்,Romence கும் நான் காதலிக்க மாட்ட .
வசந்த் : எனக்கு உன் words ah கேட்ட love ரொம்ப ரொம்ப அதிகம் ஆகிடுச்சு டியர் .
மைதிலி : என்ன டியர் ah ???
வசந்த் : ஆமா டியர் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சுனா அப்படிதா கூப்டுவே !
மைதிலி : சரி ok டியர் . (வசந்த்-ற்க்கு இன்பமாக இருந்தது)
வசந்த் : அப்பா தப்பிச்ச, மைத்து மைத்து ந் சொல்றது கஷ்டமா இருந்துச்சு now i feel better .
மைதிலி: சே ! இந்த boys ah இப்படித கொஞ்சம் free ah பேசினா tease பண்ணுவிங்க .
வசந்த் : But நான் அப்படி இல்ல டியர்,
வச்ந்த் : ஹஹ .. (வசந்த் அவளிடம் பேசிக்கொண்டு இருப்பது சிரிப்பது அவனுக்கு ஆச்சிரியமாக இருந்தது . அவனுக்கு குமாரை ஒரு அடி கண்ணத்தில் அறைய தோனியது . நெஞ்சம் மாறி அவனை முழுவதும் மறந்து இதயம் மட்டும் மிதமாக துடித்தது மைத்து மைத்து என்று இன்னும் இருக்கும் இரவு முழுக்க அவளுடன் பேசிக்கொண்டே இருக்கலாம் போல தான் தோனியது .
பேசும்போது அப்ப அப்ப அவள் சிரிப்பு சினுகள்கள் அவன் நினைவுக்கு வந்தது இப்ப இப்படிதான் அவள் பாவனைகள் இருக்கும் என்று கண்களில் அவள் உருவம் சிலிர்த்தது. இரவு காற்று வெப்பமாகி அவள் நினைவுகள் ஜீல் என்று அவன் நினைவுகளை அசைவற்று பற்றி பிடித்தது .
வசந்த் : Love இல்லானு சொல்லிட்டு எப்படி என்கிட்ட இப்படி தயக்கம் இல்லாம பேசுற நீ ??
மைதிலி : அதான் வசந்த் மைதிலி .... (என்று சிரித்தாள்) --- தொடரும் ---