அம்மாவின் பொங்கல்
தாயே !
அறிவாயோ ?....
அன்று ஏழை
உன் வற்றில்
பிறந்தேன் என
ஊட்டினாயே குழைந்த
உணவை வெண்பொங்கலென !.......
அதிலிருந்த சுவைகூட இன்று
இல்லை சக்கரைப் பொங்கலில்
எனக்கு நானே ஊட்டிக்கொள்கையில் !!.........
************************தஞ்சை குணா**********************