யாரோ இவள்

மின்மினிப் பூச்சியாய் என்
கண் முன் தோன்றி
பட்டுப் பூவாய் என்னுள்
காதல் மலரச் செய்து
பறவையாய் எனைவிட்டு
பிரிந்து சென்று என்னை
விலங்காய் மாற்றியவள்
யாரோ...இவள்...

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-Jan-16, 3:08 pm)
Tanglish : yaro ival
பார்வை : 96

மேலே