போதை

போதை!
-----------
எப்பப் பாரு போகோ சேனல், விட்டா டோரா… வேற எதுவும் பார்க்க மாட்டேங்கிறா? வோம் ஒர்க் கூட செய்யாம அப்படி என்ன டீவியோ…? அப்படியே அடிக்ட் ஆயிட்டா..
தன்னுடைய மகளை பற்றி இரண்டு மணி நேரமாய் பேஸ்புக் சாட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா..

நன்றி ;தளிர்
நொடிக்கதை

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (19-Jan-16, 8:59 pm)
Tanglish : pothai
பார்வை : 385

மேலே