Nalla Nanban Ellainil Valkai Illai

சிறகுகள் இல்லா பறவைக்கு பரந்த வானம் ஒரு கனவு தான்..! துளைகள் உள்ள படகுக்கு பெரிய சமுத்திரம் ஒரு கனவு தான்..! அது போலவே... நல்ல நட்பு இல்லா ஒருவனுக்கு நிறைவான வாழ்க்கை ஒரு கனவு தான்..!

எழுதியவர் : Sathish Kumar (20-Jan-16, 1:33 am)
சேர்த்தது : சதிஸ் குமார்
பார்வை : 281

மேலே