புரியாத உலகம் 1

பேங்க்ல பணம் போடுறவன் வரிசையில நின்னுகிட்டு இருக்கான்.

கடன் வாங்குறவன் மேனேஜருக்கு எதிரா சொகுசா உக்கார்ந்திருக்கான்.

புரியாத உலகம்!!

எழுதியவர் : செல்வமணி (20-Jan-16, 5:26 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 139

மேலே