வேலை தேடும் மனைவி

"ஏன் சோகமாக இருக்கிறாய்?"

"என் மனைவி வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்"

"அதற்காக நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?"

"என் மனைவி எனக்கு அல்லவா வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள்."

எழுதியவர் : செல்வமணி (20-Jan-16, 12:27 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே